புதிய பூமி 1999.12

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 1999.12
5722.JPG
நூலக எண் 5722
வெளியீடு டிசம்பர் 1999
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • துணிவற்ற சிங்களத் தலைமைகளால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது: சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சியே தீர்வுக்கு சிறந்த வழி வாசுதேவ் கூறுகிறார்
  • தமிழ்க் கட்சிகளின் அடிவருடித்தனம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது
  • தொண்டமானின் மறைவும் ஆறுமுகத்தின் நிலையும் - ப.சுந்தரேசன்
  • நாலும் நடக்கும் உலகிலே
    • மூன்றாம் தரப்பு வரமுதல் யுத்தத்தை நிறுத்த முடியாதா?
    • வீரவீரானவின் இலக்கு யார்?
    • வடக்கு மறக்கப்பட்ட முஸ்லிம்கள்
    • இந்தியத் தேர்தலும் ஈழத் தமிழ் தேசியமும்
    • கோபாசாமியும் தமிழ் ஈழமும்
  • மூன்றாவது அரசியல் சக்தி! - ஆசிரியர் குழு
  • ஆட்சி அதிகாரப் போட்டியில் சந்திரிகா - ரணில் - வெகுஜனன்
  • சனாதிபதித் தேர்தலும் மாக்சியவாதிகளும் - மோகன்
  • தந்தையும் மைந்தரும் (18): இறுதி ஊர்வலம்
  • தேசிய முதலாளித்துவமும் இடதுசாரிகளும்
  • இனப்பிரச்சினைக்குத் தீர்வு இராணுவத் தீர்வு அல்ல! விக்டர் ஜவன் கூறுகிறார்
  • கவிதை: "போதுமடா சாமி" - ஆதவன்
  • பேராசிரியர் க.கைலாசபாதி 17வது நினைவு நாள் (06.12.1999) நிலமானிய முறை என்றால் என்ன? - பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் நூலிருந்து
  • கிழக்கு திமோர்: விடுதலையின் எதிர்காலம்?
  • இந்திய பி.ஜே.பி. ஆட்சி எவ்வழி செல்வார்கள்? - நமன்
  • இந்தோனீசிய ஜனநாயகம்
  • மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர் நிலை
  • வடக்கில் யுத்தம் நிறுத்தப்படாத வரை காணாமல் போவதை எவராலும் தடுக்கமுடியாது
  • மடுத் தேவாலய மக்கள் மீதான தாக்குதல் கோளைத்தனமான பழிவாங்கலாகும்
  • சந்திரசேகரனின் அரசியல் குத்துக்கரணம் யூ.என்.பி மலையக மக்களுக்கு என்ன செய்யும்
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_1999.12&oldid=239280" இருந்து மீள்விக்கப்பட்டது