புங்குடுதீவு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் மகா கும்பாபிஷேக மலர் 2005

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புங்குடுதீவு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் மகா கும்பாபிஷேக மலர் 2005
8544.JPG
நூலக எண் 8544
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 2005
பக்கங்கள் 136

வாசிக்க

உள்ளடக்கம்

  • புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய கும்பாபிஷேக மலர் - 2005 பதிப்புரை - தம்பிஐயா தேவதாஸ்
  • ஆசியுரை - சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
  • ஆசியுரை -திருவாளர் திரு.காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
  • அருள் ஆசிச் செய்தி - ஸ்ரீவஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
  • ஆசியுரை - Dr.அருட்கவி சி.விநாசித்தம்பி
  • புங்குடுதீவு அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி ஆலய மகாகும்பாபிஷேகம் ஆசிச் செய்தி - கலாநிதி .செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • ஆசிச் செய்தி - பேராசிரியர் கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர்
  • ஆசிச் செய்தி - கம்பவாரிதி.இ.ஜெயராஜ்
  • ஆசிச் செய்தி - க.சிவராமலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - வி.ரி.தமிழ்மாறன்
  • வரலாற்றுக் குறிப்பு - பேராசிரியர் கா.குகபாலன்
  • ஆசிச் செய்தி பெண்ணின் நல்லாளின் குடமுழுக்குப் பெருவிழா - 2005 - இரா.சுந்தரலிங்கம்
  • ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி எங்கள் இல்லகவிளக்கு - திருமதி.மகாலட்சுமி
  • ஆசிச் செய்தி - சதாசிவம் சேவியர்
  • வாழ்த்துச் செய்தி - சின்னத்துரை கருணாமூர்த்தி
  • கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜா ராஜேஸ்வரி அம்பாள் திருவூஞ்சல் - அமரர் வித்துவான் சி.ஆறுமுகம்
  • புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு - திரு.சின்னத்தம்பி கோபாலபிள்ளை
  • புங்குடுதீவுக் கோவில்களும் பண்பாடும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம் - பேராசிரியர் வி.சிவகாமி
  • புங்குடுதீவு என்ற பெயர் எப்படி வந்தது? - திரு.தம்பிஐயா தேவதாஸ்
  • தீவகம் - வரலாற்று நோக்கு - பேராசிரியர் கா.குகபாலன்
  • சக்தி வழிபாடும் சாக்ததந்திரங்களும் - டாக்டர் மா.வேதநாதன்
  • அறிவே தெய்வம் - திரு.முருகவே பரமநாதன்
  • மன்னார் முதல் மாத்தறை வரையில் பழம் பெரும் ஈஸ்வரங்கள் - த.மனோகரன்
  • மனம்போல் வாழ்வு - கலாநிதி பண்டிதை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • இலங்கையில் சிறு தெய்வ வழிபாடு பெறும் முக்கியத்துவம் - திரு.கி.புண்ணியமூர்த்தி
  • தெய்வீக வாழ்வு - சிவஸ்ரீ நா.சோமாஸ்கந்தக் குருக்கள்
  • கலைகள் - த.இலங்கேஸ்வரன்
  • ஓம்
  • தெய்வீகத் திருத்தலங்கள் - வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
  • இலங்கையில் இந்து சமயம் - முன்னாள் வித்தியாபதி அமரர்.கி.லக்க்ஷ்மண ஐயர்
  • கண்ணகி அம்மன் கதை - திருவாசகமணி நாகமணி சண்முகம்
  • கடவுளைக் காண்போமா? - புலவர் ஈழத்துச் சிவாநந்தன்
  • மலர் மலர - திரு.மு.கனகசபாபதி
  • தேர் ஓடியது - அமரர்.சி.முத்துக்குமாரு