பிரதேச சாகித்திய விழா சிறப்பு மலர் 1997

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பிரதேச சாகித்திய விழா சிறப்பு மலர் 1997
9072.JPG
நூலக எண் 9072
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பிரதேச செயலகம் மண்முனைப்பற்று
பதிப்பு 1997
பக்கங்கள் 46

வாசிக்க

உள்ளடக்கம்

  • உங்களுடன் நாங்கள் வந்த பயணம் - மக்கள் வங்கி
  • வடக்கு கிழக்கு மாகாண தலைமைச் செயலரின் ஆசிச்செய்தி - திரு. ஜி. கிருஸ்ணமூர்த்தி
  • வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளரின் ஆசிச்செய்தி - சுந்தரம் டிவகலாலா
  • மட்டக்களப்பு மாவட்டச் செயலரின் ஆசிச்செய்தி - அ. கி. பத்மநாதன்
  • கிராமங்களில் வேரூன்றியுள்ள கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் - சி. சண்முகம்
  • மண்முனைப் பிரதேச கலாசார விழாவிற்கு வாழ்த்துச் செய்தி - த. நவரெத்தினராச்சா
  • மண்முனைப்பற்று பிரதேச கல்விப்பணிப்பாளரின் வாழ்த்துச் செய்தி - செ. சிறிகிருஷ்ணராஜா
  • பிரதேச செயலாளரின் செய்தி - மா. உதயகுமார்
  • இலக்கியம் காட்டும் சமூகப்பணி - ஆ. லோகேஸ்பரன்
  • படைப்பாற்றல் இல்லாத சமூகம் எழுச்சி கொள்ளமுடியாது - திரு. வெ. தவராஜா
  • மண்முனைப் பிரதேசத்தின் இலக்கியப் பாரம்பரியம் - ஆரையூர் அமரன்
  • மண்முனைப்பற்றுப் பிரதேசத்தின் பாரம்பரியக் கலைகள் - ஆரையூர் இளவல்
  • என்னுடைய சுதந்திரமும் அப்பாவின் வீரத்தனமும் - த. மலர்ச்செல்வன்
  • நாட்டுவைத்தியம் சோதிடம் மாந்திரிகம் - முனாக் கானா
  • ஆரையூர் எழில் வள சிறப்பு - இலக்கியமணி ஆரையூர் நல். அழகேசமுதலியார்
  • மண்முனைப்பற்று பிரதேச முஸ்லிம்களின் சடங்கு முறைகள் - ஐ. எம். சரீம்
  • மண்முனைப்பற்றுப் பிரதேச நவீன இலக்கிய முயற்சிகள் - த. மலர்ச்செல்வம்
  • கவனிக்கப்படாத கவிதைப் பாரம்பரியம் - செ. யோகராசா
  • துயரில் தோய்ந்த முகங்கள் - ஆரையம்பதி த. மலர்ச்செய்வன்
  • மட்டக்களப்பு - கோவிற்குளம் (புராதன) ஸ்ரீ காசிலிங்கேஸ்வரர் கோவில் சாற்று கவி - தமிழ்மணி சிவ. விவேகாநந்த முதலியார்
  • மட்டக்களப்பு - கோவில்குளம் (புராதன) ஸ்ரீ காசிலிங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்றுச் சுவடுகள் (தொகுத்தது 1990)
  • கெளரவிக்கப்படும் கலைஞர் :
    • கதிரவேலு அமரசிங்கம்
    • சந்திரசேகரம் முருகுப்பிள்ளை தங்கம்மா
    • கணபதி மாணாக்கன்
    • அலியார் முகம்மது இப்றாஹீம்
  • பிரதேச சாகித்திய விழா' 97 போட்டி முடிவுகள்
  • மலரும் நினைவில்....