பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் 2008

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்பு மலர் 2008
11843.JPG
நூலக எண் 11843
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் தமிழ்ப்பூங்கா அச்சகம்
பதிப்பு 2008
பக்கங்கள் 195

வாசிக்க


உள்ளடக்கம்

 • வடமராட்சி வடக்கு பிரதேச கீதம்
 • அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் பிரதம குருமார்களின் நல்லாசிகள்!
 • தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய பிரதம குருவின் ஆசிச்செய்தி
 • முன்னைநாள் பருத்தித்துறை மறைக்கோட்ட குருமுதல்வரின் ஆசிச் செய்தி
 • சுவாமி சித்ருபானந்தா அவர்களின் ஆசிச் செய்தி
 • அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
 • மேலதிக அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி
 • யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் வாழ்த்துச் செய்தி
 • மாவட்ட நீதிபத் அவர்களின் வாழ்த்துச் செய்தி - க. அரியநாயகம்
 • பருத்தித்துறை வர்த்தக சமூகத்தினரின் வாழ்த்துச் செய்தி
 • பிரதேச செயலரின் உள்ளதிலிருந்து ...
 • மலர் ஆசிரியர் இதயத்திலிருந்து ... - திருமதி சு. விஜயரத்தினம்
 • பிரதேச செயலாளரின் அறிக்கை
 • வடமராட்சி வடக்கு பிரதேச செயலக வரலாற்றுப் பின்னணிகள் - இ. விக்கினேஸ்வரமூர்த்தி
 • பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் - திருமதி உஷா சுபலிங்கம்
 • சமூக சேவைப் பிரிவின் கீழ் பிரதேச செயலகங்களினால் ஆற்றப்படும் சமூகசேவை உதவிகல் - செல்லத்தம்பி சுரேந்திரா
 • வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப்பேரவையின் வளர்ச்சிப் பாதையில் .... - திருமதி சு. விஜயரத்தினம்
 • வடமராட்சி வடக்கு பிரதேசமட்ட சிறுவர் செயற்பாடுகள் - செல்வி யோகேஸ்வரி நாகராஜா
 • சுனாமி அபிவிருத்தித் திட்டங்களும் சமூக பொருளாதார மாற்றங்களும் : வடமராட்சி வடக்கு பிரதேசம் தொடர்பான ஓர் ஆய்வு - திரு. இ. வரதீஸ்வரன்
 • அரச சேவையில் காலத்தின் தேவை ... - திரு. கி. கவிதரன்
 • முன்மாதிரியாய் .... - திரு. சி. உதயகுமார்
 • மறைந்துபோகும் தெருமூடி மடங்கள்லும், யாழ்ப்பாணத்தமிழரது பண்பாட்டு விரிசலும் - பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா
 • அண்ணாவி தம்பையா (1888 - 1923) கலைஞனின் வாழ்வினூடாக விலாசக்கூத்து பற்றிய ஒரி பார்வை - திரு. பா. இரகுவரன்
 • நெஞ்சைவிட்டகலாத மறைந்த கலைஞர்கள்
  • கலாபூஷணம் திரு. வே. க. பாலசிஙக்ம் - இசை நாடகம்
  • கலைஞானி துரைச்சாமி மகாலிஙக்ம் - இசை நாடகம்
  • சங்கீத பூஷணம் யோகாம்பிகை திக்கம் செல்லையாபிள்ளை - இசைத்துறை
  • மதுரைப் பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்
  • அண்ணாவியார் திரு. ந. சிவசுப்பிரமணியம் - இசை நாடகம்
 • எல்லோருக்கும் கல்வி - என்ற இலக்கிற்கு ரியூசன் சவாலா / விடியலா ....? - திரு. மு. சிறீபதி
 • நிலைமாற்றச் சடங்குகளுக்கிடையிலேயேயும் நிலைமாறா சமூக அமைப்புக்கல் - சண்முகராஜா சிறிகாந்தன்
 • வடமராட்சியின் கலாசாரப் பாரம்பரியம்மிக்க வீட்டு முகப்புக்களும் நாற்சார் வீட்டின் அமைப்புத் தோற்றமும், பயன்பாடும் - திருமதி சிவாஜினி திலகநாதன்
 • வடமராட்சி வடக்கில் நாட்டுக்கூத்து - அண்ணாவியார் வ. சச்சிதானந்தம்
 • வடமராட்சி வடக்கின் பாரம்பரிய கலைகள் சில ... சிலம்புக்கலை (சிலம்பக்கழி) - திரு. பா. மீனாட்சிசுந்தரம்
 • தமிழர் மரபுவழி கரலாக்கட்டை உடற்பயிற்சிக் கலை - பொ. மகாதேவா
 • வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலகப் பிரிவில் றோமன் கத்தோலிக்கத் திருமுறை - திரு. சீமாம்பிள்ளை அந்தோனிமுட்து
 • பொது நிர்வாகத்துறையில் மீள் - பொறிமுறை நிர்வாகம் - பேராசிரியர் மா. நடராசசுந்தரம்
 • வடமராட்சிப் பிரதேசத்தை உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஒரு மீள்நோக்கு .... - திரு. பொன்னையா அரவிந்தன்
 • காணி மாவட்ட பதிவகஙக்ளின் செயற்பாடுகளும் பணிகளும் - திருமதி தி. சரஸ்வதி
 • மனித நேயத்தை எடுத்தியம்பும் பண்பாட்டுச் சின்னங்கள் - திரு. பா. மீனாட்சிசுந்தரம்
 • தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய சித்திரத்தேர்ச் சிற்பஙக்ள் - திரு. வே. அம்பிகைபாலன்
 • வடமராட்சியின் தனித்துவம் மிக்க இயற்கைத் தோற்றஙக்ள்
 • வடமராட்சியில் சிறுதெய்வ வழிபாடு : சில அறிமுகக்குறிப்புகள் - திரு. பா. இரகுவரன்
 • வடமராட்சி மண்ணின் சாதனையாளர்கள் - திரு. பா. மீனாட்சிசுந்தரம்
 • நெஞ்சம் நிறைந்த நன்றிகள் – விழாக்குழு