பயனர் பேச்சு:மயூரேசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணக்கம் மயூரேசன். வருக வருக. நூல்களுக்கு ஒரு வார்ப்புரு [1] உள்ளது. சஞ்சிகைகளுக்கு ஒன்று உருவாக்க வேண்டும். இங்கே நூலக முழுமையான பட்டியல் [2] . ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த நூல்கள் பட்டியலிலுள்ள சிவப்பு இணைப்புக்கள் அனைத்துக்கும் பக்கங்கள் அமைக்க வேண்டும். மேலும் நூலக முதற்பக்க வடிவமைப்பிலும் உதவி தேவை. நேரங் கிடைக்கும் போது செய்யுங்கள். நன்றி. --கோபி 05:23, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:மயூரேசன்&oldid=3634" இருந்து மீள்விக்கப்பட்டது