பத்மம் (Professor S. Pathmanathan Felicitation Volume) 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பத்மம் (Professor S. Pathmanathan Felicitation Volume) 2004
9354.JPG
நூலக எண் 9354
ஆசிரியர் -
வகை பாராட்டு மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் பவானி பதிப்பகம்
பதிப்பு 2004
பக்கங்கள் 335

வாசிக்க

உள்ளடக்கம்

  • MESSAGE FROM RAMAKRISHNA MISSION - SWAMI ATHMAGANANDHA
  • FELICITATIONS - REV.S.SEBANESAN
  • அடக்கமுள்ள புலமையாளன் - சு.மோகனதாஸ்
  • வாத்துரை - இ.சுந்தரமூர்த்தி
  • தமிழ்ப் பற்றும் தேசியப்பற்றுமுள்ள பேராசிரியர் - வி.சிவசாமி
  • பல்துறை அறிஞர்க்குப் பல்லாண்டு கூறுவோம் - புலவர் செ.இராசு
  • பேராசிரியர் பத்மநாதனின் சமயம் சார்ந்த் வரலாற்று ஆய்வுகள் - சு.சுசீந்திரராசா
  • பேராசிரியர் பத்மநாதனின் அர்ப்பணிப்புகள் அளவிடமுடியாதன - பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • பேராசிரியர் பத்மநாதனின் புலமைப் பணியும் கல்விப்பணியும் - அ.சண்முகதாஸ்
  • தென் தென் கிழக்காசிய நாடுகளில் கணபதி வழிபாட்டு மரபும் தொன்மையும் - செல்லையா கிருஷ்ணராசா
  • சிவன் கோயில் நம்பிக்கைப் பொறுப்பாளர் சண்டேசுவரர் - வ.மகேஸ்வரன்
  • ஆழ்வார் பாசுரங்களில் திருமால் அவதாரங்கள் - மா.வேதநாதன்
  • யாழ்ப்பாணத்து சைவசித்தாந்த வளர்ச்சியில் ஞானப்பிரகாசரின் பங்களிப்பு - திருமதி கலைவாணி இராமநாதன்
  • இலங்கையில் சமயக்கல்வியும் மனச்சான்று வாசகமும் - திருமதி ஏ.சத்தியசீலன்
  • கெடுதி பற்றிய பிரச்சினை சமய மெய்யியல் நோக்கு - க.சிவானந்த மூர்த்தி
  • சங்கச் சமுதாய மாற்றமும் முருகவழிபாடும் - பெ.மாதையன்
  • பண்டைத் தமிழகச் சேரிகள் - க.இராசகோபால்
  • வன்னிப் பிரதேச கண்ணகி வழிபாட்டில் கோவலன் கூத்து இலக்கிய சமூக மரபு நிலை நின்ற ஆய்வு - ம.இரகுநாதன்
  • சங்கு பெயர்களும் சில தொன்மங்களும் - ந.அதியமான்
  • நச்சினார்க்கினியர் - இ.சுந்தரமூர்த்தி
  • நாவலரின் பதிப்பு நெறி - இரா.வை.கனரத்தினம்
  • தமிழில் பிறமொழிச் சொற்கள் ஒரு வரலாற்று நோக்கு - சுபதினி ரமேஷ்
  • இலங்கைத் தமிழர் நிலைமை குறித்த தமிழகக் கவிஞர்களது கருத்துக்கள் - க.அருணாசலம்
  • மாளவச்சக்கரவர்த்திகள் - வெ.வேதாசலம்
  • குலோத்துங்க பிள்ளைத் தமிழில் சோழர்களின் தென் கிழக்காசிய வெற்றிகள் - இ.ஸ்ரீஹரி
  • இலங்கை வணிகக்குழுக் கல்வெட்டுக்கள் - ஒரு மீள் பார்வை - எ.சுப்பராயலு
  • ஈழத் தமிழர் கட்டடக் கலைமரபின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு மீள் வாசிப்பு - ப.புஷ்பரட்ணம்
  • செவிவழிச் செய்தியும் வீரராகவப் பெருமாள் கோயிலும் - சொ.சாந்தலிங்கம்
  • திருவாஞ்சியம் திருவாஞ்சி நாதர் திருக்கோயில் - பொ.இராசேந்திரன், திருமதி எஸ்.பாண்டியம்மாள்
  • இலங்கையில் நிலவிய இந்து நடன மரபுக்ள் (கி.பி 1300 - 1800) - வி.சிவசாமி
  • பாலசந்தரின் திரைப்படங்கள் ஒரு பார்வை - துரை மனோகரன்
  • யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் ஹன்டி பேரின்பநாயகமும் ஒரு மீள் மதிப்பீடு - ச.சத்தியசீலன்
  • இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய ஆய்வறிவுச் சிந்தனை இயக்கங்கள் - சி.மௌனகுரு
  • SANGAM PANDYA COINS IN SRI LANKA - P.SHANMUGAM
  • TERRITORIAL DIVISIONS AS GLEANED FROM MEMORIAL STONES - K.RAJAN
  • HORSE TRADERS OF MALAIMANDALAM IN CHOLA COUNTRY - P.JAYAKUMAR
  • BRAHMADEYAMS IN PUDUKKOTTAI REGION - S.RAJAVELU
  • A STUDY OF THE TAMIL WRITINGS OF RAMAYANA IN SRI LANAKA - A.SHANMUGADAS
  • CRITICAL REFLECTION ON MARXIST HISTORICITY - A.V.MANIVASAGAR
  • THE CASE OF SLAVERY IN THE KANDYAN PROVINCES OF SRI LANKA 1815 1834 - K.M.P.KULASEKARA
  • THE DEVELOPMENT OF VEDANTA AND BUDDHISM IN SRI LANKA DURING THE LAST FIFTY YEARS - N.GNANAKUMARAN
  • RIGHT OF SELF DETERMINATION IN DIVERSE SOCIETIES: THE CASE OF SRI LANKA - SUMANASIRI LIYANAGE
  • PERSPECTIVES OF SCULPTURAL RESEARCH - G.SETHURAMAN
  • SCULPTURAL RELICS OF JAINISM AND BUDDHISM IN RURAL VILLAGES OF THE CHOLA COUNTRY - L.THYAGARAJAN