பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
010.JPG
நூலக எண் 010
ஆசிரியர் நுஃமான், எம். ஏ. (தொகுப்பாசிரியர்), யேசுராசா, அதனாஸ் (தொகுப்பாசிரியர்)
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் காலச்சுவடு
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 199

வாசிக்க

நூல் விபரம்

மஹாகவி, முருகையன், நீலாவணன், மு.பொன்னம்பலம், நுஃமான், சண்முகம் சிவலிங்கம், தா.இராமலிங்கம், சி.சிவசேகரம், அ.யேசுராசா, வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன் ஆகிய 11 கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளும் கவிஞர்களது வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.


பதிப்பு விபரம் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள். எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா. சென்னை 600014: கிரியா, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1984. (சென்னை 600017: அன்னம் அச்சகம்) 216 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 18*12 சமீ.

-நூல் தேட்டம் (# 439)