படிகள் 2009.03
நூலகம் இல் இருந்து
படிகள் 2009.03 | |
---|---|
நூலக எண் | 4326 |
வெளியீடு | மார்ச் 2009 |
சுழற்சி | இரு மாதம் |
இதழாசிரியர் | வசீம் அக்ரம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- படிகள் 21 (3.38 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- படிகள் 2009.03 (எழுத்துணரியாக்கம்)
- படிகள் 2009.03 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து
- பின் நவீனத்துவத்தின் கலை - சம்மாந்துறை இயாஸ்
- செல்வி - திக்குவல்லை கமால்
- அநுராதபுர மாவட்ட இலக்கியங்களில் உள்ளடக்கம் - முக்கிரியாவை எம்.ரஸீம்
- அவகாசத்திற்குப் பிறகான படை நடவடிக்கை - தீபச் செல்வன்
- புனைப் பெயர் பிம்பம் - இக்கிரிகொள்ளாவ லரீபா அபூக்கர்
- பசி - தமிழில்: வெலம்பொட அமீன்
- துயர் கலந்த வெளி - அ.ஷமிர்
- புறத்திணை யதார்த்தமும் திருமலை அஷ்ரஃபின் அறுவடைக் காலமும் கனிவும் - மன்சூர் ஏ காதிர்
- இரவுகள் விடுவதில்லை - அநுராதபுரம் எப்.எப்.சப்ரினா
- வண்ணாத்திப்பூச்சிக் கிராமம் - எம்.எம்.எம்.நக்பு
- இனத்துவ இலக்கியப் பிரதிகள் - எல்.வஸீம் அக்ரம்
- மகாகவியின் தேரும் திங்களும் - பேருவளை றபீக் மொஹிடீன்
- எண்ணங்கள் எழுதிக்கொள்வது