பகுப்பு:ஹலோ
நூலகம் இல் இருந்து
ஹலோ இதழ் பல்சுவை விளம்பர இலவச இதழாக யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் இருந்து துவாரகா வெளியீட்டகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. பல்சுவை சார்ந்த விடயங்களுடன் இலக்கியம், கவிதை, சிறுகதைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் வெளியானது.
"ஹலோ" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.