பகுப்பு:ஸ்ரீ தர்சனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஸ்ரீ தர்சனம் இதழ் வவுனியாவில் இருந்து 2013 இல் இருந்து வெளியானது. இதன் பொறுப்பாசிரியராக பெ.ஸ்ரீகந்தநேசன் செயற்பட்டார். தமிழ் மொழி வளர்ச்சி மன்ற வெளியீடாக வெளிவந்த இந்த இதழின் உதவி ஆசிரியர்களாக ஸ்ரீ.அஜந்தா, வே.மோகன் செயற்பட்டார்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை கற்று உணரகூடிய விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. சிறுகதை, நல குறிப்புக்கள்,அறிவியல், பழைய இலக்கியங்கள், அரசியல், சினிமா விமர்சனம், விளையாட்டு, அழகு குறிப்புகள், சிறுவர் இலக்கியம், பாடங்கள் சார் கேள்விகள்-விடைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"ஸ்ரீ தர்சனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஸ்ரீ_தர்சனம்&oldid=180623" இருந்து மீள்விக்கப்பட்டது