பகுப்பு:வைகறை (இலண்டன்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வைகறை இதழானது லண்டனைக் களமாகக் கொண்டு 1990 களில் வெளிவந்துள்ளது. இதனை வைகறை , தமிழ் வெளியீட்டு நிறுவகம் , லண்டன் வெளியீடு செய்துள்ளது. குளோபல் பிறிண்டர்ஸ் பதிப்பு செய்துள்ளது. இதுவ்வொரு பல்சுவை இதழாக பல தரமான ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கவிதை, கட்டுரை, சிறுகதை, அரசியல், தமிழ்த்தேசியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வைகறை (இலண்டன்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.