பகுப்பு:வெற்றிக் கேடயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வெற்றிக்கேடயம் இதழ் விளையாட்டு செய்திகள் தாங்கி வெளிவந்த இதழ். சர்வதேச விளையாட்டுகள் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் தாங்கி வெளிவந்த இந்த இதழில் உள்ளூர் விளையாட்டு செய்திகளும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்க பட்டது. விளையாட்டு சார்ந்த தரமான இதழாக வண்ண படங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"வெற்றிக் கேடயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.