பகுப்பு:விஞ்ஞானக் குரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விஞ்ஞானக் குரல் தேசிய விஞ்ஞான மன்றத்தின் வெளியீடாக 2009 இல் வெளியானது. விவசாயம், கல்வி, சுகாதாரம், அறிவியல், இலத்திரனியல், தகவல் தொடர்பாடல் சார்ந்த விடயங்களை பற்றிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"விஞ்ஞானக் குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.