பகுப்பு:வானொலி மஞ்சரி
நூலகம் இல் இருந்து
வானொலி மஞ்சரி இதழ் கொழும்பு இலங்கை ஒலிபரப்பு கூட்டு தாபன வெளியீடாக 1996 தையில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக பி. முத்தையா விளங்கினார். அரசியல், சிறுகதைகள், கவிதைகள், வானொலி பற்றிய தகவல்களுடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன மாதாந்த நிகழ்ச்சி நிரலையும் பதிவு செய்தது.
"வானொலி மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.