பகுப்பு:வலை (பொது அறிவு)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வலை இதழ் சமகால பொது அறிவு தொகுப்பாக கேள்விபதில் , சிறுகுறிப்பு என்பவற்றை உள்ளடக்கி 2011 இந்த இறுதியில் இருந்து வெளியாகிறது. சி.என். எச்.சார்ள்ஸ் இதன் ஆசிரியராக விளங்குகிறார். சகலரும் பயன் கொள்ளும் வகையில் அணைத்து விடயங்களையும் உள்ளடக்கி இந்த இதழில் பொது அறிவு வெளியீடு செய்ய படுகிறது. தொடர்புகளுக்கு: 163, செம்மணி வீதி நல்லூர் தொலைபேசி- 0776913337