பகுப்பு:வண்ண வானவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வண்ண வானவில் இதழானது கொழும்பை களமாகக் கொண்டு 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இருந்து வெளியானது. இது ANCL No, 35 D.R.Wijewardena Mawatha, Colombo- 10 அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலக்கியம் ,சினிமா, அரசியல் ,விமர்சனம், விளையாட்டு, ஆளுமைகள், புராதன இடங்கள் சார் தகவல்கள், கல்வி கட்டுரைகள், ஆன்மீகத் தகவல்கள், கவி முற்றம் முதலான விடயங்களுடன் மக்களை கவரும் வகையில் வண்ண புகைப்படங்களுடன் வெளியானது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வண்ண_வானவில்&oldid=493171" இருந்து மீள்விக்கப்பட்டது