பகுப்பு:வணிகலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வணிகலயம் இதழானது யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 2015 முதல் வெளிவந்த இலவச வர்த்தக வணிக இதழாகும். இதனை வணிகலயம் வர்த்தக விளம்பர சேவை (நவீன சந்தை, மேல் மாடி, யாழ்பாணம்) வெளியீடு செய்துள்ளது. சாதாரண வியாபாரிகள் தொடக்கம் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் வரை தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வணிகம் சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான அடிப்படைத்தொடர்பாடலுக்கான வாய்ப்பினை உருவாக்குவதே இவ்விதழின் பிரதான நோக்கம் ஆகும். அவ்வகையிலான விடயங்களே இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

"வணிகலயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணிகலயம்&oldid=493177" இருந்து மீள்விக்கப்பட்டது