பகுப்பு:வடம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வடம் இதழ் கவிதைக்கான இரு திங்கள் இதழாக குயில் தோப்பு கலை இலக்கிய ஒன்றியத்தால் காவத்தை இல் இருந்து வெளியீடு செய்யப் பட்டது. 2005 தை- மாசியில் இந்த இதழ் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக பா. மகேந்திரன், இரா. நெல்சன், வெ. தினகரன் இருந்தார்கள். கவிதைகள், நேர்காணல்கள் இந்த இதழில் இடம்பெற்றது. இளம் கவிஞர்களை எழுத தூண்ட வேண்டும் என்னும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது.

"வடம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வடம்&oldid=183268" இருந்து மீள்விக்கப்பட்டது