பகுப்பு:ழகரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ழகரம் இதழானது புலம் பெயர் தேசத்தில் இருந்து 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மாத இதழாகும். இதனை ழகரம் ஆசிரியர் குழு வெளியிட ழகரம் பப்ளிகேசன் வெளியீடு செய்துள்ளது. இது தனது நான்காவது வருகையுடன் நிறைவு காண 2016 இல் புதுப்பொழிவுடன் சர்வதேச இலக்கிய காலாண்டு சிற்றிதழாக மீள்வருகை கண்டுள்ளது. மீள்வருகையின் ஆசியராக அ.கந்தசாமி அவர்களும், இணையாசிரியராக பொ. விவேகானந்தன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கவிதை, சிறுகதை, நாவல், இலக்கியவாதிகளின் அறிமுகம். நூல் அறிமுகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"ழகரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ழகரம்&oldid=493284" இருந்து மீள்விக்கப்பட்டது