பகுப்பு:யாழ் முழக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ் முழக்கம் இதழ் யாழ்ப்பாணம் பருத்தித்துறையினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். ஈழம் மற்றும் சர்வதேசம் சார் விடயங்களுடன் இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக ஊடகர் வே.தவச்செல்வம் அவர்கள் காணப்படுகின்றார். ஆரியர் குழுவில் அவருடய மாணவர்களான பதின்மூன்று பேர் கடமையாற்றி உள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மாணவர் உலகம், கவி முழக்கம், கலைஞர் உலகம், அறிவியல், நகைச்சுவை, சினிமா, அரசியல், பெண்ணியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"யாழ் முழக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:யாழ்_முழக்கம்&oldid=493289" இருந்து மீள்விக்கப்பட்டது