பகுப்பு:முன்னணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

முன்னணி இதழானது பிரான்ஸைக் களமாகக் கொண்டு 2011 மாசி- பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. இது இருமாத இதழாக வெளிவந்துள்ளது. இதனை வெளியீடு செய்பவர்களாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினர் காணப்படுகின்றனர். "தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்" எனும் விழித்தொடருடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக தமிழ்த்தேசியம், புலித்தேசியம் தொடர்பான சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகள், என பல்துறை சார் அம்சங்கள் காணப்படுகின்றன.

"முன்னணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:முன்னணி&oldid=493329" இருந்து மீள்விக்கப்பட்டது