பகுப்பு:மின்னல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மின்னல் இதழ் சமூக அறிவியல் மாத சஞ்சிகையாக அல்வாய் தவமஹாலில் இருந்து 2001 வைகாசியில் வெளிவர ஆரம்பித்தது. இந்து இளைஞர் அறிவியல் கழக வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக விஞ்ஞான ஆசிரியர் சின்னத்தம்பி பத்மராஜன் திகழ்ந்தார். பொது அறிவு வினா-விடை , விஞ்ஞான வினா - விடை , உயிரியல் வினா- விடை, விளையாட்டு வினா- விடை, புதிர் போட்டிகள், சிறு அரிய செய்திகள், விஞ்ஞான விளக்கங்கள் என பகுத்து அறிவியல் சார் வினா விடை தொகுப்பாக இந்த இதழ் வெளியானது. 7 இதழ்களின் வருகையோடு இந்த இதழின் வருகை நின்றது.

"மின்னல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மின்னல்&oldid=183481" இருந்து மீள்விக்கப்பட்டது