பகுப்பு:மாற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாற்றம் இதழ் மக்கள் சஞ்சிகையாக யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த காலாண்டு இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக யாதுமூரன் விளங்கினார். மல்லிகை மைந்தன் இதன் இணை ஆசிரியராக இருந்தார். இதனை தமிழ்த்தாய் மன்றம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரை, சிறுவர் பகுதி, அறிவியல், போட்டிகள் முதலான விடயங்களைத் தாங்கி இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

"மாற்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மாற்றம்&oldid=493345" இருந்து மீள்விக்கப்பட்டது