பகுப்பு:மாதநிலா
நூலகம் இல் இருந்து
மாதநிலா இதழானது 2012 ஆம் ஆண்டு தொடக்கம் வவுனியாவைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை மாத இதழாகும். இதன் நிர்வாக ஆசிரியராக எஸ்.விஜய் அவர்களும் காணப்படுகின்றார். இதழாசிரியராக திருமதி அனிதா விஜய் அவர்கள் காணப்படுகின்றார். இச்சஞ்சிகையானது பெரியவர் முதல் சிறியவர் வரை அவர்தம் தேடல், உழைப்பு, இலட்சிய வெறி, நோக்கம், இலக்கு, குறிக்கோள், முயற்சி என அனைத்திற்கும் உந்துதலாக அமையும் ஆக்கங்களுடன் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மாணவர் விடயங்கள், குழந்தைகள் விடயங்கள், விஞ்ஞான உலகம், கணினித்தொழிநுட்பம், மங்கையர் பகுதிகள், வைத்தியப் பகுதி, பொழுதுபோக்கு அம்சங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மாதநிலா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.