பகுப்பு:மாங்கல்யம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாங்கல்யம் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாக இது காணப்படுகின்றது. இது முற்றிலுமாக திருமணசார் விடயங்களை உள்ளடக்கிய சஞ்சிகையாகும். " மனங்களை இணைத்திடும் பாரம்பரியம்" எனும் விழித்தொடருடன் வெளிவருகின்றது. பலரின் வாழ்வின் திருப்புமுனையாக அமையும் திருமணத்தை மணமக்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் சகிதம் சற்று ஆராய்து பார்த்து முடுவெடுக்கக் கூடிய பல விடங்களைத் தாங்கி இவ்விதழ் வெளியிடப்படுகின்றது. இதன் ஆசிரியராக ந. ருத்ரூபி அவர்கள் காணப்படுகின்றார். இதனை Express Newspapers (Cey) (Pvt) Ltd, Sri Lanka. வெளியீடு செய்கின்றது. அவ்கையில் இதன் உள்ளடக்கங்களாக வரன் பார்த்தல், திருமண ஏற்பாடுகள், நிச்சயதார்த்தம், திருமண ஏற்பாடுகள், பதிவித்திருமணம் முதலான திருமண நிகழ்வுக்கான விடயங்கள் கட்டுரைகளாகவும், விமர்சனங்களாகவும் காணப்படுகின்றன.

"மாங்கல்யம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மாங்கல்யம்&oldid=493354" இருந்து மீள்விக்கப்பட்டது