பகுப்பு:மருதம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மருதம் இதழானது கனடாவைக் களமாகக் கொண்டு 1999 முதல் வெளியாகியுள்ளது. இதனை கனடாவிலுள்ள உருத்திரபுரம் (கிளிநொச்சி) அபிவிருத்திக் கழகம் வெளியீடு செய்துள்ளது. புலம் பெயர்ந்து போனாலும் தாய் நிலத்தையும் , புலம் பெயர் உறவுகளை ஒன்றினைக்கும் நோக்குடனும் 'மருதம்' எனும் கலை கலாசார நிகழ்ச்சியை ஆண்டுக்கொரு முறை நிகழ்துவதன் அறுவடையாகவே இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் கிராமத்தைச் சிறப்பிக்கும் ஆக்கங்கள், உருத்திரபுரம் மகாவித்தியாலய வரலாற்றுக் குறிப்பு, உருத்திரபுதமும் அதன் சேவை நிலையங்களும், உருத்திரபுரம் புனர் வாழ்வும் உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகமும் போன்றவற்றுடன் பொதுவான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மருதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மருதம்&oldid=493364" இருந்து மீள்விக்கப்பட்டது