பகுப்பு:மணிக்கொடி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மணிக்கொடி இதழ் கொழும்பில் இருந்து 50களின் நடு பகுதியில் வெளி வர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக இணுவை மாறன் செயற்பட்டார்.முற்போக்கு அரசியல் இலக்கிய மாசிகையாக இந்த இதழ் வெளியானது. இந்த இதழில் சிருகதை கள்,கட்டுரைகள், மாதர் பற்றிய விடயங்கள், கவிதைகள் இடம்பெற்றன

"மணிக்கொடி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மணிக்கொடி&oldid=182948" இருந்து மீள்விக்கப்பட்டது