பகுப்பு:மக்கள் குரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மக்கள் குரல் பத்திரிகை கொழும்பில் இருந்து அ இராசமாணிக்கம் அவர்களால் வெளியீடு செய்ய படுகிறது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பத்திரிகையாக இது வெளியாகிறது. மதம் இருமுறை இந்த இதழ் வெளியானது. ஈ பி.டி.பி.யின் சேவைகள், டக்லஸ் தேவானந்தாவின் சேவைகள், ஈழ செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"மக்கள் குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மக்கள்_குரல்&oldid=190789" இருந்து மீள்விக்கப்பட்டது