பகுப்பு:பொங்கும் தமிழமுது
நூலகம் இல் இருந்து
பொங்கும் தமிழமுது இதழ் 80 களில் இந்தியாவில் இருந்து வெளியான இதழாகக் காணப்படுகின்றது. இதனை தமிழீழ மாணவர் பேரவையின் சார்பில் இரா.கபிலன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக ஈழ போராட்டம் சார்ந்த விடயங்கள், போராளிகளின் அனுபவங்கள், போராட்டம் பற்றிய ஏனைய பிரபலங்களின் அரசியல் கருத்துக்கள் என்பன காணப்படுகின்றன.
"பொங்கும் தமிழமுது" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.