பகுப்பு:பேரருவி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பேரருவி இதழானது 1985 ஆம் ஆண்டு தொடக்கம் நீர்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், கிளிநொச்சிக் கிளையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக கோப்பாய் சிவம் அவர்கள் காணப்பட்டுள்ளார். 1982 களில் குறித்த திணைக்களத்தினரால் வெளியிடப்பட்ட "அருவி" எனும் அரையாண்டு சஞ்சிகையின் தொடர்ச்சியாக இவ்விதழானது ஆண்டுக்கொரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளத்து. குறித்த இதழானது நீர்பாசனத் திணைக்களத்தின் நீர்வழங்கல் சேவைக்கு அப்பால் கல்வி வழங்கும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. வழமையான கலை இலக்கிய சஞ்சிகைகளின் போக்கிற்கு மாறான இலக்கிய அம்சங்கள் மற்றும் தொழினுட்பவியல் மெய்மைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்குடன் தனது ஆக்கங்களினைக் கட்டமைத்துக் கொண்டு வெளிவந்துள்ளது.

"பேரருவி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பேரருவி&oldid=493391" இருந்து மீள்விக்கப்பட்டது