பகுப்பு:பூபாளம் (கனடா)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூபாளம் இதழானது ஒரு வாராந்த செய்திப் பத்திரிகை ஆகும். 2012 ஆம் தொடக்கம் கனடாவினைக் களமாகக் கொண்டு இது வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் இதனை Palm Newspepar Ltd வெளியிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் இருந்து இதனை மாதமொரு முறை Boobalam Media Group வெளியிட பிரதம ஆசிரியராக சிவநேசன் திருஞானசம்மந்தர் அவர்கள் காணப்பட்டார். ஆசிரியர் குழுவில் சிவா ஈஸ்வரமூர்த்தி, ஆதவன் செல்வராஜா, சிவராஜா சின்னத்தம்பி மற்றும் ஜோர்ஜ் குருஷ்சேவ் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக பல்சுவை சார்ந்த அம்சங்களான அரசியல், சமூகம், பொருளாதாரம், வர்த்தகம், விளையாட்டு மற்றும் கலை ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூபாளம்_(கனடா)&oldid=493412" இருந்து மீள்விக்கப்பட்டது