பகுப்பு:புலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புலம் இதழ் 98 இல் இருமாத இதழாக லண்டனில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக இரவி அருணாசலம் விளங்கினார். இலக்கியம் சார் விடயங்களை கரு பொருளாக கொண்டு இந்த இதழ் வெளியானது. கவிதைகள், சினிமா, சிறுகதை, கட்டுரை நூல் விமர்சனம், நூல் அறிமுகம், நிகழ்வு அறிமுகங்கள் என தரமான பல ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"புலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புலம்&oldid=185050" இருந்து மீள்விக்கப்பட்டது