பகுப்பு:புலமை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புலமை இதழானது 2004 ஆண்டு தொடக்கம் வெளிவந்த கல்வியியற் காலாண்டு இதழாகும். இது தமிழ் கல்வியுடன் தொடர்புடைய ஆளணியினரின் கற்றல், கற்பித்தல் தேர்ச்சியினை விருத்தி செய்வதனை பிரதான நோக்காகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் நிர்வாக ஆசிரியராக திரு. க. குமரன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியர்களாக திரு. உ. நவரட்ணம் மற்றும் திரு. மா. கணபதிப்பிள்ளை ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை தமிழ்க் கல்விக் கழகம் கொழும்பைக் களமாகக் கொண்டு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்கள் யாவும் அசிரியர் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டதான ஆரம்பக்கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, கல்வி உளவியல், வகுப்பறைக் கற்பித்தல் முதலானவையாகக் காணப்படுகின்றன.

"புலமை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புலமை&oldid=484429" இருந்து மீள்விக்கப்பட்டது