பகுப்பு:புதிய மலையகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய மலையகம் இதழ் 2002 கார்த்திகை மாதத்தில் இருந்து காலாண்டு இதழாக ஹல் கிரானோய வில் இருந்து வெ. மகேந்திரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. மலையக மக்களின் வாழ்வு, மலையக மக்களின் துன்பங்கள், மலையக அரசியல், மலையக சாதி பிரச்சினைகள் , மலையகம் சார் படங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் தாங்கலாக இந்த இதழ் வெளியானது. முக்கியமாக மலையக மக்கள் படும் இன்னல்களை வெளியுலகுக்கு வெளிக்கொண்டு வருதலை நோக்கமாக கொண்டு இந்த இதழ் வெளியானது

"புதிய மலையகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதிய_மலையகம்&oldid=185499" இருந்து மீள்விக்கப்பட்டது