பகுப்பு:புதிய கண்ணோட்டம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

புதிய கண்ணோட்டம் பத்திரிகை கொழும்பில் இருந்தே 1993 இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக க.பிரேமசந்திரன் விளங்கினார். ஈழ மக்கள் புரட்ச்சிகர விடுதலை முன்னணியின் பத்திரிகையாக இந்த பத்திரிகை வெளியானது. முற்றுமுழுதாக அரசியல் பேசிய இதழாக இந்த இதழ் வெளியானது.

"புதிய கண்ணோட்டம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.