பகுப்பு:பிருந்தாவனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிருந்தாவனம் சஞ்சிகையானது 2014 முதல் வவுனியாவினைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு பல்சுவை சார்ந்த மாத இதழாகும். இதன் இதழாசிரியராகவும், வெளியிடுபவராகவும் திருமதி சிவராணி அவர்கள் காணப்பட்டுள்ளார். இது மாத இதழ்கள், சிறப்பிதழ்கள் மற்றும் ஆண்டு நிறைவு முதலான வெளியீடுகளையும் கண்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுவர் பகுதி, பெண்கள் பகுதி , விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"பிருந்தாவனம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பிருந்தாவனம்&oldid=493430" இருந்து மீள்விக்கப்பட்டது