பகுப்பு:பிரகாசம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பிரகாசம் இதழ் 2014 இல் இருந்து வெளியாகிறது. இதன் ஆசிரியராக சுமதி குகதாஸ் விளங்குகிறார். கொழும்பில் இருந்து வெளியாகும் இந்த இதழ் பல்சுவை சார் இதழாக வெளிப்படுகிறது. சிறுகதை, நேர்காணல், கல்வி சார் கட்டுரைகள், பொது அறிவு, முகாமை, அரசியல் சர் விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"பிரகாசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பிரகாசம்&oldid=185218" இருந்து மீள்விக்கப்பட்டது