பகுப்பு:பரஞ்சோதியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பரஞ்சோதியம் சஞ்சிகையானது 2006 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு மருத்துவ மாத இதழாகும். "ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய சர்வரோக வைத்தியர்" எனும் விழித்தொடருடனேயே ஒவ்வொரு இதழ்களும் வெளியாகியுள்ளன. இவ்வாரம்ப இதழின் ஆசிரியராக கே.எஸ்.பரமசோதிநாதர் அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழானது தேகஆரோக்கியம், வாழ்க்கை மேன்மை, சமூக உயர்வு வழிகாட்டல் முதலான விடயங்களுக்கு புதிய தலைமுறையினரை வழிநடத்துவதற்கும், எங்கள் பண்பாட்டின் செழுமையை கட்டியெழுப்புவதற்குமான விடயங்களை தனது உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளது.

"பரஞ்சோதியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பரஞ்சோதியம்&oldid=493496" இருந்து மீள்விக்கப்பட்டது