பகுப்பு:பக்தி விஜயம்
நூலகம் இல் இருந்து
பக்தி விஜயம் இதழ் மன்னாரில் இருந்து 2012 இல் இருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியராக எஸ்.பி.முத்து விளங்குகிறார். சைவ அடியார்களுக்கான பல நூல்கள், சுவடிகள், சஞ்சிகைகள், இணைய தளங்கள் மூலமாக பெறப்பட்ட விடயங்களை இலக்கு தமிழில் மொழிபெயர்த்து இந்த இதழ் வெளியீடு செய்கிறது. விரத தினங்கள், சமய விழாக்கள், பிரசங்கங்கள், மாணவர் சமய அறிவு போட்டிகள், சமய தினங்கள், பூசை குறிப்புகள், கிரியை விளக்கங்கள், தெய்வீக கதைகள் தங்கி இந்த இதழ் வெளியாகிறது. தொடர்புகளுக்கு; 55, புது தெரு, மன்னார் தொலைபேசி: - 0713861168, 0232250071
"பக்தி விஜயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.