பகுப்பு:நேருக்கு நேர்
நூலகம் இல் இருந்து
நேருக்கு நேர் இதழ் பருத்துறையில் இருந்து 1992 தை மாதம் வெளியானது. பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையில் இருந்து இந்த இதழ் வெளியானது. கையெழுத்து சஞ்சிகை வெளியீடு செய்யும் மாணவர்கள் தகவல்களுடன், பிரபல ஆளுமையான டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் செவ்வியும், யாழ்பாணனின் கவிதையும் இந்த இதழை அலங்கரித்தன. சிறந்த முன்னுதாரணமான ஒரு ஆளுமையை நேர்காணல் செய்வது என்ற நோக்குடன் இந்த இதழ் வெளியானது.
இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.