பகுப்பு:நிகழ்கலை
நூலகம் இல் இருந்து
நிகழ்கலை இதழ் 1994 இல் நிகழ்கலைகளுக்கான காலாண்டு இதழாக மட்ட களப்பில் இருந்து வெளியானது.இதன் ஆசிரியராக சுகுமார் திகழ்ந்தார். கலைசார் விடயங்களை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. நாடகம் சார் கட்டுரைகள், அரங்கு சார் கட்டுரைகள், நாடக ஆளுமைகள் பற்றிய குறிப்புகள், நடனம், கலை, காண்பியக்கலை வடிவங்கள், மேடைபொருள்கள், இசை என பல கலையோடு தொடர்புடைய ஆக்கங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"நிகழ்கலை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.