பகுப்பு:நாவேந்தன் (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நாவேந்தன் இதழானது 1969 காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இருந்து வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு இலக்கியத் திங்கள் இதழாகும். அக்காலட்டத்தின் மிகவும் பெறுமதியான, காத்திரமான இலக்கிய விடயங்களைத் தாங்கி இது வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியிட்டாளராகவும் திரு. ரி.எஸ். ஆனந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை சி. கனகசபாபதி ஐயர் என்பவர் கலாதேவி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக உலக சிந்தனைகள், நூல் விமர்சனங்கள் மற்றும் வெளியீடுகள், தமிழ் உரை நடை, வாசகர் கடிதங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நாவேந்தன் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.