பகுப்பு:நாங்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நாங்கள் இதழ் மாணவர் இளைஞர் பொதுமன்றத்தால் 1985 இல் வெளியீடு செய்ய பட்டது. ஆயுததாரிகளின் அராஜகங்களை வெளியுலகுக்கு கொண்டு வரும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இலங்கை இராணுவம், இயக்க பொடியள், வேறு ஆயுதம் ஏந்தியவர்களால் மக்கள் படும் இன்னல்கள் பற்றி இந்த இதழ் தகவல்களை வெளியீடு செய்தது. கவிதைகள் சிலவும் இந்த இதழை அலங்கரித்தன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நாங்கள்&oldid=185807" இருந்து மீள்விக்கப்பட்டது