பகுப்பு:நல்வழி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நல்வழி ஓர் நலவியல் மாத இதழாகும். 1970 காலப்பகுதிகளில் மனித உடல் மற்றும் உளநலத்திற்கான விடயங்களை உள்ளடக்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக ஜே.பி.மாசில்லாமணி அவர்கள் காணப்பட்டுள்ளார். இவ்விதழின் மருத்துவ ஆசிரியர்களாக கே.ஏ.பா. ஏசுவடியான் , கே. ராஜீ மற்றும் சி.ஏ.நயினன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களில் இல்லறம், குழந்தை, சிறுவர் பகுதி, கேள்வி பதில், சுத்தம், உடல்நலம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"நல்வழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நல்வழி&oldid=493660" இருந்து மீள்விக்கப்பட்டது