பகுப்பு:தேடலும் தெளிவும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தேடலும் தெளிவும் இதழானது 1999 தொடக்கம் கிளிநொச்சியைக் களமாகக் கொண்டு வெளிவருகின்ற காலாண்டு இதழாகக் காணப்படுகிறது. இவ்விதழானது சமகாலத்தகவல்களை சமூகத்தின் சகல மட்டதினருக்கும் ஏற்றவகையில் மிகவும் நம்பகத்தன்மையுடன் கொண்டு சேர்க்கும் ஒரு சமகாத் தகவல் திரட்டாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக சு. தர்மரத்தினம் அவர்கள் காணப்படுகின்றார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலங்கை, உலகம், அறிவியல், இலக்கியம், விஞ்ஞானம், அரசியல் முதலான விடயங்களில் தகவல் திரட்டுக்கள் காணப்படுகின்றன.

"தேடலும் தெளிவும்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.