பகுப்பு:தேசத் தொண்டன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தேசத் தொண்டன் இதழானது 1952 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த மிகவும் பெறுமதியான எழுத்துக்களை தூய தமிழில் கொண்ட மாதப்பிரசுரம் ஆகும். இதன் ஆசிரியராக பண்டிதர் ஜே.எஸ்.ஆழ்வாப்பிள்ளை அவர்கள் காணப்பட்டுள்ளார். இது 30 பக்கங்களைக் கொண்டதாக கணினி தட்டச்சு செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்கள் இலக்கியப்பகுதி, சுகாதாரப் பகுதி, மாதர் பகுதி, உணவுப்பகுதி, வைத்தியப் பகுதி, விஞ்ஞானப்பகுதி, வேடிக்கைப் பகுதி முதலான விடயங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

"தேசத் தொண்டன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தேசத்_தொண்டன்&oldid=493714" இருந்து மீள்விக்கப்பட்டது