பகுப்பு:தூது
நூலகம் இல் இருந்து
'தூது ' சஞ்சிகை 503, பிரதான வீதி , சாய்ந்தமருதுவில் இருந்து 1980 - 1990 இற்கு இடைப்பட்ட காலத்தில் கல்முனை புதுமை கலை இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்டது. இதன் பிரதம ஆசிரியர் - ஆர் .எம்.நௌசாத் , இணை ஆசிரியர் - எஸ்.எம்.எம்.ராபிக் . இந்த இதழின் உள்ளடக்கமாக கவிதை மட்டுமே உள்ளது. ஈழத்தின் பல கவிஞர்களின் கவிதைகளை இவ் இதழ் தாங்கி வெளிவந்தது.
"தூது" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.