பகுப்பு:தூண்டி
நூலகம் இல் இருந்து
தூண்டி சஞ்சிகை யாழ்ப் பாண பல்கலைகழக இந்து நாகரிக துறை விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் அவர்களால் வெளியிடப்பட்டது. சமுகம் கலை இலக்கியம் சார்ந்த இந்த இதழ் காலாண்டுக்கு ஒருமுறை மலர்ந்தது. சிறுகதை, கட்டுரை, கவிதை, நேர்காணல், விமர்சனம் போன்ற இலக்கிய விடயங்கள் வெளிவந்தன.
"தூண்டி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.