பகுப்பு:தீபம் (இதழ்)
நூலகம் இல் இருந்து
தீபம் இதழ் நா. பார்த்தசாரதி அவர்களால் வெளியீடு செய்யப்பட்டது. அறுபதுகளின் பிற்பகுதியில் இந்த இதழ் வெளியாகியது. 1969 ஜூன் மாத இதழ் ஈழத்து எழுத்தாளர்கள் மலராக வெளிவந்தது. டானியல் தொடக்கம் பேராசிரியர் கா. சிவத்தம்பி, க. கைலாசபதி எழுதி இருந்தார்கள்.
"தீபம் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.