பகுப்பு:தின மகுடி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தினமகுடி சஞ்சிகை கொழும்பில் இருந்து வெளிவருகின்றது. நகைசுவை, இலக்கியம், சினிமா, கல்வி, பெண் களுக்கான குறிப்புகள், அரசியல், விளையாட்டு, ஆன்மீகம் என பல்சுவை சார்ந்த விடயங்களையும் தாங்கி 100/- விலையில் வெளிவருகின்றது. வண்ண படங்கள் கட்டுரைகளுக்கு அழகை கொடுக்கின்றன. தொடர்புகளுக்கு : ஆசிரியர்பீடம், இல. 238, கடற்கரை வீதி, கொழும்பு - 11 தொலைபேசி - 0113137921

"தின மகுடி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தின_மகுடி&oldid=173862" இருந்து மீள்விக்கப்பட்டது